/* */

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று டிச. 9ம் தேதி வெள்ளிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 48, தக்காளி ரூ. 16 முதல் 18,

வெண்டைக்காய் ரூ. 20, அவரை ரூ. 50 முதல் 60,

கொத்தவரை ரூ. 32, முருங்கைக்காய் வரத்து இல்லை.

முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 24 முதல் 28,

பாகல் ரூ. 50, பீர்க்கன் ரூ. 50 முதல் 60,

வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25,

பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12,

மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30,

எலுமிச்சை ரூ. 60, கோவக்காய் ரூ. 40,

கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50,

பெ.வெங்காயம் ரூ. 25 முதல் 28, கீரை ரூ. 30,

பீன்ஸ் ரூ. 24 முதல் 25, கேரட் ரூ. 50 முதல் 56,

பீட்ரூட் ரூ. 50 முதல் 56, உருளைக்கிழங்கு ரூ. 36 முதல் 40,

சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 16 முதல் ரூ. 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 30, குடைமிளகாய் ரூ. 52,

கொய்யா ரூ. 30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50,

பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40,

ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25,

பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 40,

மல்லிதழை ரூ. 40, புதினா ரூ. 40,

இஞ்சி ரூ. 80, பூண்டு ரூ. 50,

ப.மிளகாய் ரூ. 33 முதல் 36, வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ. 30,

வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40,

கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 25,

நூல்கோல் ரூ. 30 முதல் 32, நிலக்கடலை ரூ.45,

சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ. 60,

கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40,

தர்பூசணி ரூ. 20, விளாம்பழம் ரூ.40.

Updated On: 9 Dec 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  2. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  4. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  5. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  7. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  8. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  9. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  10. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்