/* */

நாமக்கல் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவல ராக (பிடிஓ) பணியாற்றி வந்த தனபால், எலச்சிபாளையம் பிடிஓவாகவும் (கிராம ஊராட்சிகள்), அங்கு பணியாற்றி வந்த அருளப்பன், ராசிபுரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்ள்ளனர்.

இதேபோல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த துரைசாமி, மாவட்ட சிறுசேமிப்பு அலுவலராகவும், சிறுசேமிப்பு அலுவலராக பணியாற்றி வந்த சங்கர், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த ஜெயகுமரன், எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜன், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சிகள்), கொல்லிம லையில் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், சேந்தமங்கலம் பிடிஓ ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 12 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் 42 மனுக்கள் ஏற்பு: நாளை இறுதி பட்டியல்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  4. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 32 மனுக்கள் ஏற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு
  6. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  7. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  8. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  9. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  10. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்