/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி, பழங்கள் விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 10ம் தேதி புதன்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.36 முதல் 56, தக்காளி ரூ.10 முதல் 12, வெண்டைக்காய் ரூ.24 முதல் 28, அவரை ரூ.40 முதல் 60, கொத்தவரை ரூ.32, முருங்கைக்காய் ரூ. 30, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ.28 முதல் 32, பாகல் ரூ. 32 முதல் 40, பீர்க்கன் ரூ.30 முதல் 40, வாழைக்காய் ரூ.28, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.10, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 30, தேங்காய் ரூ.27, எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.15 முதல் 20, பெ.வெங்காயம் ரூ.24 முதல் 27, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.60 முதல் 70, கேரட் ரூ.60 முதல் 66, பீட்ரூட் ரூ.44 முதல் 48, உருளைக்கிழங்கு ரூ. 32 முதல் 36, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 30 முதல் 36, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ.30, புதினா ரூ. 40, இஞ்சி ரூ. 70, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.32 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.25, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.20, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ.28 முதல் 32, நிலக்கடலை ரூ.45, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.

Updated On: 10 Aug 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்