/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் 28, தக்காளி ரூ.40 முதல் 60, வெண்டைக்காய் ரூ.36 முதல் 40, அவரை ரூ.40 முதல் 48 , கொத்தவரை ரூ.25, முருங்கைக்காய் ரூ. 20, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.32 முதல் 36, பாகல் ரூ. 30 முதல் 40, பீர்க்கன் ரூ.40 முதல் 60, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 15, மாங்காய் ரூ. 30 , தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ. 180, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 18, பெ.வெங்காயம் ரூ.20 முதல் 24, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.70 முதல் 76, கேரட் ரூ.40 முதல் 48, பீட்ரூட் ரூ.24 முதல் 28, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ. 12 முதல் 16, காளிபிளவர் ரூ.15 முதல் 20, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 20, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40, இஞ்சி ரூ.45, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.32 முதல் 36, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.35, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 24 முதல் 28, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60. கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.36 முதல் 40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 10 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...