/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

Today Vegetable Rate - நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி  மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

Today Vegetable Rate -நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 4ம் தேதி திங்கட்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.24 முதல் 32, தக்காளி ரூ.12 முதல் 16, வெண்டைக்காய் ரூ.16 முதல் 20, அவரை ரூ.40 முதல் 60 , கொத்தவரை ரூ.28, முருங்கைக்காய் ரூ. 40, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.32 முதல் 36, பாகல் ரூ. 30 முதல் 36, பீர்க்கன் ரூ.30 முதல் 36, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 50 , தேங்காய் ரூ.27, எலுமிச்சை ரூ. 60, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.18 முதல் 22, பெ.வெங்காயம் ரூ.26 முதல் 30, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.78 முதல் 88, கேரட் ரூ.48 முதல் 52, பீட்ரூட் ரூ.48 முதல் 52, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 32 முதல் 36, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ. 40, இஞ்சி ரூ. 50, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.32 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60 எலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.30 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 July 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  5. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்