நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (15ம் தேதி) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50 முதல் 60, தக்காளி 24முதல் 28, வெண்டை ரூ.50 முதல் 60, அவரை ரூ. 50 முதல் 76, கொத்தவரை ரூ.60, முள்ளங்கி ரூ. 30, புடல் ரூ.30 முதல் 35, பாகல் ரூ.40, பீர்க்கன் ரூ.50 முதல் 56, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.7 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ.15 முதல் 20, மாங்காய் ரூ. 50 முதல் 60, தேங்காய் ரூ.30 முதல் 34, எலுமிச்சை ரூ. 60,கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30.

சி.வெங்காயம் ரூ.30 முதல் 45, பெ.வெங்காயம் ரூ. 40 முதல் 44, கீரை ரூ.40, பீன்ஸ் ரூ.40 முதல் 44, கேரட் ரூ.80 முதல் 90, பீட்ரூட் ரூ.76முதல் 80, உருளை ரூ. முதல் 25, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ. 45 முதல் 50, காளிபிளவர் (1) ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.80, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 20, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.36 முதல் 40, புதினா ரூ.40, இஞ்சி ரூ.40, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.50 முதல் 60, வாழை இலை ரூ.30.

மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.35, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ.36 முதல் 40, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.45, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40.

Updated On: 15 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

 1. சிதம்பரம்
  அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
 2. குறிஞ்சிப்பாடி
  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
 3. கடலூர்
  கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
 4. குளச்சல்
  குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
 5. காஞ்சிபுரம்
  தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
 6. கன்னியாகுமரி
  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
 7. இராஜபாளையம்
  இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
 8. நாகப்பட்டினம்
  நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
 9. கரூர்
  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
 10. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா