/* */

நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை

namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில், காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு காணப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
X

namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில், காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம் (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (மே 31-ம் தேதி புதன்கிழமை) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரி ஒரு கிலோ ரூ. 60 முதல் 80, தக்காளி ரூ. 20, வெண்டைக்காய் ரூ. 20 முதல் 24, அவரை ரூ. 40 முதல் 60, கொத்தவரை ரூ. 36, முருங்கைக்காய் ரூ. 80, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ. 30 முதல் 36, பாகல் ரூ. 50 முதல் 60, பீர்க்கன் ரூ. 50 முதல் 60, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ. 7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ. 20, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 130, கோவக்காய் ரூ. 36, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 16 முதல் 20, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 70 முதல் 80, கேரட் ரூ. 50 முதல் 60, பீட்ரூட் ரூ. 30 முதல் 45, உருளைக்கிழங்கு ரூ. 20 முதல் 25, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 18, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50, கொய்யா ரூ. 30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 50, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 240, பூண்டு ரூ. 50, பச்சை மிளகாய் ரூ. 55 முதல் 65, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 65, கருணைக்கிழங்கு ரூ. 50, பப்பாளி ரூ. 20, நூல்கோல் ரூ. 28 முதல் 36, பச்சை பட்டாணி ரூ. 70, நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50, மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 31 May 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?