/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவலை உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 19ம் தேதி புதன்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் 28, தக்காளி வரத்து இல்லை. வெண்டைக்காய் ரூ.26 முதல் 30, அவரை ரூ.40 முதல் 48 , கொத்தவரை ரூ.30, முருங்கைக்காய் ரூ. 40 முதல் 60, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.32 முதல் 40, பாகல் ரூ. 40 முதல் 44, பீர்க்கன் ரூ.40 முதல் 60, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 30 , தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ. 180, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 18, பெ.வெங்காயம் ரூ.20 முதல் 24, கீரை ரூ.30.

பீன்ஸ் ரூ.76 முதல் 80, கேரட் ரூ.36 முதல் 40, பீட்ரூட் ரூ.36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ. 16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 20, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40, இஞ்சி ரூ.35, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.24 முதல் 28, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.35, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 24 முதல் 28, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60. கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.30 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.

Updated On: 19 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்