/* */

நாமக்கல்லில் பிரபல செல்போன் கடையில் ரூ.58 ஆயிரம் திருட்டு

நாமக்கல்லில் பிரபல செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.58,000/- ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பிரபல செல்போன் கடையில்  ரூ.58 ஆயிரம் திருட்டு
X

நாமக்கல், சேலம் மெயின் ரோட்டில், பிரபல செல்போன் நிறுவனத்தின் கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கமாக விற்பனையை முடித்துவிட்டு கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இன்று காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள், கடையின் பூட்டு மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, மேஜையை உடைத்து அதில் இருந்த ரூ.58 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையர்கள் செல்போன்கள் எதையும் திருடிச்செல்லவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  2. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  5. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  6. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  8. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்