பரமத்தி வேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பரமத்தி வேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
X

பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக உயரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள, சின்ன கரசப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது60). விவசாயி. இவர் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இரவு வரை அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு தோட்டத்திற்கு அருகே, கிணற்றுப் பக்கத்தில் சென்று தேடியுள்ளனர். அப்போது கிணற்றில் பாலசுப்ரமணியனின் செருப்பு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கிணற்றுக்குள் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த பாலசுப்ரமணியனின் உடலை மீட்டனர்.

இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2023 10:03 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  கூட்டணியில் யாருக்கு அதிக பாதிப்பு?
 2. டாக்டர் சார்
  Rantac syrup uses in tamil-ராண்டக் சிரப் என்ன பாதிப்பிற்கு
 3. மதுரை மாநகர்
  கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
 4. சினிமா
  சந்திரமுகி 2 படம் சுமாருதான்.. ஆனா பாக்ஸ் ஆபிஸ்.... !
 5. தொழில்நுட்பம்
  Jupiter Planet In Tamil: மிகப்பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்கள்
 6. டாக்டர் சார்
  Bowel movement meaning in tamil-குடல் இயக்கம் என்பது என்ன?
 7. லைஃப்ஸ்டைல்
  painful heart touching quotes in tamil: இதயத்தை தொடும் சில
 8. சினிமா
  வற்றிப் போன வடிவேலு சிந்தனை! முறிந்து போன முருகேசன் காமெடி!
 9. ஈரோடு
  ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
 10. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்