ஆர்.புளியம்பட்டி பொன் வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

நாமக்கல் அருகே ஆர். புளியம்பட்டியில் அமைந்துள்ள பொன் வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆர்.புளியம்பட்டி பொன் வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா
X

நாமக்கல் அருகே, ஆர்.புளியம்பட்டி பொன் வரதராஜபெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் அருகில் உள்ள கல்யணி பஞ்சாயத்து, ஆர். புளியம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பொன் வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிசேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோயிலில் விநாயகர் பூஜை, புண்யாக வாகனம், கலச ஆவாஹனம் மற்றும் முதல் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் காயத்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெநற்றன. இன்று காலை வேத பாராயணத்துடன் மகாகணபதி, நவகிரக, குபேர மகாலட்சுமி, சுதர்சன மூலமந்திர ஹோமங்கள் நிறைவுபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து, புனிதா நீர் அடங்கிய கலசங்கள் எடுத்துச்செல்லப்பட்டு மகா கணபதி மற்றும் பொன் வரதராஜப் பெருமாளுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 13 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரையில் மாநில அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
 2. பாளையங்கோட்டை
  விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ...
 3. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 4. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 5. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 6. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 7. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 8. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 9. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 10. செங்கம்
  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்