/* */

நாமக்கல்; கபிலர்மலை பகுதிகளில் வரும் 13ல் மின்தடை

namakkal news, namakkal news today- கபிலர்மலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, நாளை மறுதினம் ( 13ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்; கபிலர்மலை பகுதிகளில் வரும் 13ல் மின்தடை
X

namakkal news, namakkal news today- கபிலர்மலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வரும் 13ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- நாமக்கல் கபிலர்மலை துணை மின் நிலையத்தில், வரும் 13ம் தேதி (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, வியாழன் அன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபிலர்மலை துணைமின்நிலையம்; மின்தடை பகுதிகள் ( காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை)

கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என, மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 July 2023 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...