/* */

திருச்செங்கோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் நூல் விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

நூல் விலை உயர்வைக்கண்டித்து, திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார், நூல் விலை உயர்வைக் கண்டித்தும், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரியும், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், பொருளாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 13 விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Updated On: 24 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?