/* */

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை

namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில் இன்று விற்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் விலை, பின்வருமாறு காணப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
X

namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில் இன்று, காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (மார்ச் 27-ம் தேதி திங்கள்கிழமை) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரி ஒரு கிலோ ரூ. 20 முதல் 36, தக்காளி ரூ. 14 முதல் 16, வெண்டைக்காய் ரூ. 40 முதல் 48, அவரை ரூ. 40 முதல் 50, கொத்தவரை ரூ. 36, முருங்கைக்காய் ரூ. 50, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 32 முதல் 40, பாகல் ரூ. 32 முதல் 36, பீர்க்கன் ரூ. 40 முதல் 48, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 25, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 8, மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 130, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 36, பெ.வெங்காயம் ரூ. 16 முதல் 20, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 70 முதல் 80, கேரட் ரூ. 44 முதல் 48, பீட்ரூட் ரூ. 36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ. 20 முதல் 24, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காலிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 40, கொய்யா ரூ. 40 முதல் 50, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 40, மல்லித்தழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 120, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ. 40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ. 70, நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 40, மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 27 March 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...