அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Protests Today - அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Protests Today - அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், அதில் உள்ள பாதகமான விஷயங்களைக் கூறியும் கோஷம் எழுப்பப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், பாச்சல் சீனிவாசன், நகர தலைவர் மோகன், வட்டார தலைவர் இளங்கோ, பாண்டியன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

*திருச்செங்கோடு: நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அக்னி பாத் திட்டத்தை கைவிட கோரியும், ராகுல் காந்தி மீதான அமலாக்கத் துறையின் போக்கை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. பொருளாளர் பொன்னுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2022-06-28T17:15:49+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 2. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 3. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 5. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
 6. ஆரணி
  திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
 7. கலசப்பாக்கம்
  திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு
 8. ஈரோடு
  ஈரோடு சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை உயிரிழப்பு
 9. ஆன்மீகம்
  பட்சிப் பொருத்தம், ஊர்ப் பொருத்தம், கூட்டாளிப் பொருத்தம்..! இதெல்லாம்...
 10. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 32,802 தேசிய கொடிகள்‌ வழங்கல்