/* */

பொட்டணம் கிராமத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு வழங்கிய எம்எல்ஏ

பொட்டணம் கிராமத்தில் 218 பேருக்கு ரூ.1.13 நகைக்கடன் தள்ளுபடி செய்து, எம்எல்ஏ ராமலிங்கம் நகைகளை திருப்பி வழங்கினார்.

HIGHLIGHTS

பொட்டணம் கிராமத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு வழங்கிய எம்எல்ஏ
X

பொட்டணம் கிராமத்தில்  பயனாளிகளுக்கு நகைகளை திருப்பிக்  வழங்கிய நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல் அருகே உள்ள, பொட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நகைக்கடன் தள்ளுபடி சான்று வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 218 பேருக்கு, ரூ.1 கோடி 13 லட்சம் மதிப்பிலான கடன் தள்ளுபடி உத்தரவுகளை வழங்கி, அவர்களின் நகைகளை திருப்பி வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கசார்டு, முதியோர், விதவை உதவித்தொகைக்கான உத்தரவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

சேந்தமங்கலம் ஒன்றிய அட்மா தலைவர் அசோக்குமார், கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், பொட்டணம் பஞ்சாயத்து தலைவர் பிரபாகரன், துணைத் தலைவர் தங்கராசு, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம், பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 28 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை