நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 19 பேருக்கு பணி நியமன உத்தரவு

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 19 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 19 பேருக்கு பணி நியமன உத்தரவு
X

சித்தரிக்கப்பட்ட படம்

தனியார் துறை நிறுவனங்களும், அங்கு பணிபுரிய விருப்பமுள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், இந்த வாரம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீதா தலைமை வகித்தார். இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தங்கள் நிர்வாகிகளைக் கொண்டு தேர்வு செய்தனர்.

இம்முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 46 பேர் பங்கேற்றனர். அவர்களில் மாற்றத்திறனாளிகள் உள்ளிட்ட 19 பேர், பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

Updated On: 2021-09-18T16:31:04+05:30

Related News

Latest News

 1. அந்தியூர்
  அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
 2. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூவருக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று...
 3. தமிழ்நாடு
  தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் பயன்
 4. விக்கிரவாண்டி
  பனப்-பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
 5. திண்டிவனம்
  உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி
 6. அரவக்குறிச்சி
  சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் காவலர்கள் பள்ளி மாணவர்களின் ஓவியப்...
 7. செஞ்சி
  குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்
 8. கரூர்
  கரூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
 10. தமிழ்நாடு
  அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு ...