/* */

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., கட்சிசார்பில் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு வழங்கல்

HIGHLIGHTS

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு வழங்கல்
X

நாமக்கல் நகராட்சித் தேர்தலில் போட்டியிட முன்னாள் கவுன்சிலர் ஷேக் நவீத், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக்கிடம் விருப்ப மனு வழங்கினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு பெறப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம், விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் சுகந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். நாமக்கல் நகராட்சிக்கு போட்டியிட முன்னாள் கவுன்சிலர் ஷேக்நவீத், தமிழ்நாடு காங்கிரஸ் ஓ பி சி பிரிவு மாநில துணைத்தலைவர் டாக்டர் செந்தில் உள்ளிட்ட பலர் விருப்ப மனு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன்.

நகர காங்கிரஸ் தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் அன்பு, பொன்முடி, சாந்தி மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 2 Dec 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை