நாமக்கல் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

International Day Of Yoga is Celebrated On -நாமக்கல் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தினவிழாவில் 1,500 மாணவ மாணவிகள் யோகா 2022 வடிவில் அமர்ந்து அசத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா
X

நாமக்கல் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தினவிழாவில் மாணவர்கள்  யோகா 2022 வடிவில் அமர்ந்து உள்ள காட்சி.

International Day Of Yoga is Celebrated On - நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் 1,500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் முக்கிய நிகழ்வாக யோகநாட்டியம், யோகா பற்றிய விழிப்புணர்வு, பத்மாசனம், வஜ்ஜிராசனம், பாதஹஸ்தாசனம், ஏகபாதாசணம், நாடிசுத்தி மற்றும் ஆதியோகி பற்றிய நடன நிகழ்ச்சி போன்றவைகளை மாணவர்கள் நிகழ்த்தினர். நிறைவாக யோகா 2022 என் வடிவில் 1,500 மாணவ மாணவிகள் அமர்ந்து அசத்தினர். பள்ளியின் நிர்வாகிகள் சுந்தர்ராஜன், மகேஷ்வரன், அல்லிமுதல், கனகராஜ், முத்துராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் காளியண்ணன், மெட்ரிக் பள்ளி முதல்வர் சுதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-24T17:10:53+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்