பெரியப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

பெரியப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரியப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
X

பெரியப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா பரிசு வழங்கினார். அருகில் தலைமை ஆசிரியர் குமார்.

நாமக்கல், பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, 10ம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம் என்பது குறித்தும், தற்போது உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் நடைபெற்ற மீளாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் உதவித் தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Updated On: 4 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 2. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 3. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா
 4. காஞ்சிபுரம்
  காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட...
 5. கிணத்துக்கடவு
  மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. 'நட்பூ' போற்றும் விழா..!
 6. புதுக்கோட்டை
  தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன்...
 7. புதுக்கோட்டை
  அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில்...
 8. இந்தியா
  மகாராஷ்டிரத்தில் ஷிண்டே அரசு ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க...
 9. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்
 10. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் 5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள்