நாமக்கல்லில் இல்லம் தேடி கல்வித்திட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்க விழா

நாமக்கல்லில் இல்லம் தேடி கல்வித்திட்ட விழிப்புணர்வு வாகனத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல்லில் இல்லம் தேடி கல்வித்திட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்க விழா
X

நாமக்கல்லில் இல்லம் தேடி கல்வித்திட்ட விழிப்புணர்வு வாகனத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். 

நாமக்கல் வடக்கு, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறையின் சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு கலைக்குழு வாகனங்கள் துவக்க விழா நடைபெற்றது. ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், நாமக்கல் எம்.பி சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரை அருகே மழையால் இடிந்த அய்யனார் கோவில் மண்டபம்: அதிகாரிகள் ஆய்வு
 2. தமிழ்நாடு
  கேரள மக்கள் அச்சப்படவே வேண்டாம்: இடுக்கி, சிறுதோணி, குளமாவு அணைகளை...
 3. திருவாடாணை
  அஞ்சுகோட்டை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு தொகை மோசடி: செயலாளர்...
 4. கடலூர்
  கழிவு நீர், குப்பை கலப்பால் கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறியது
 5. உதகமண்டலம்
  நீலகிரி ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு
 7. பண்ருட்டி
  கடலூரில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
 8. கடலூர்
  கடலூரில் மழை வெள்ள சீரமைப்பு பணிகளை கலெக்டர் படகில் சென்று ஆய்வு
 9. குமாரபாளையம்
  கார்த்திகை ஏகாதசி: குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு...
 10. திருப்போரூர்
  திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு