மல்லசமுத்திரத்தில் வரும் 27ம் தேதி, மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 27ம் தேதி மல்லசமுத்திரத்தில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மல்லசமுத்திரத்தில் வரும் 27ம் தேதி, மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி, நாமக்கல் மாவட்ட அளவில் மல்லசமுத்திரம் மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறுகிறது.

படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும், பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம், வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், நாமக்கல் மாவட்டத்தில், படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலரும், கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான, சரியான நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 2. அரியலூர்
  ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு
 3. குமாரபாளையம்
  மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
 4. மேட்டூர்
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,400 கன அடியாக அதிகரிப்பு
 5. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
 6. பாலக்கோடு
  பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
 7. தமிழ்நாடு
  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
 8. அரியலூர்
  அரியலூரில் படைவீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
 9. நாமக்கல்
  புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் உட்பட இருவர் கைது
 10. இராசிபுரம்
  முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக...