எலச்சிப்பாளையத்தில் டிச.23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

எலச்சிப்பாளையத்தில் வருகிற 23ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எலச்சிப்பாளையத்தில் டிச.23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

எலச்சிப்பாளையத்தில் வருகிற 23ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 23ம் தேதி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அமைப்பின் மூலம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலச்சிப்பாளையம் வட்டாரத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்றவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெறலாம்.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை திட்ட அலுவலகத்தை 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!
 2. மதுரை மாநகர்
  பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்
 3. மயிலாடுதுறை
  சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 4. பரமக்குடி
  பாத்திமா அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன்...
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பள்ளி விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா பங்கேற்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் இம் மாதம் 22-ல் மினி மாரத்தான் போட்டி:
 7. மேலூர்
  மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா
 8. மேலூர்
  மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது
 9. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு