இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.65 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில், ரூ.65 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.65 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் (டிசிஎம்எஸ்) கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள், பகிரங்க ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில் 1,855 பருத்தி மூட்டைகள் ரூ.65 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.9,860க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,319க்கும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9,972 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.11,359க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.2,620 முதல் அதிகபட்சமாக ரூ.6,058க்கும் ஏலம் போனது.

Updated On: 24 Jun 2022 7:00 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  அரசு சட்ட கல்லூரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
 2. குமாரபாளையம்
  50 ஆண்டுகளாக பணியாற்றும் எழுத்தர்களுக்கு மரியாதை செலுத்திய...
 3. செஞ்சி
  செஞ்சியில் மருத்துவர்களுக்கு அமைச்சர் பாராட்டு
 4. சினிமா
  வைரலாகும் நடிகை ஸ்ரேயாவின் மழை வீடியோ..!
 5. திருவள்ளூர்
  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
 6. தமிழ்நாடு
  தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நான்காம் அலையா?
 7. குமாரபாளையம்
  குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை ஜோர்
 8. குமாரபாளையம்
  கைப்பந்து வீரர்களுக்கு சீருடை வழங்கினார் குமாரபாளையம் நகராட்சி...
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாடக, திரை கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம்
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தேர்வு