/* */

கொங்குநாடு கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

தோளூர்ப்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொங்குநாடு கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
X

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கல்லூரி சேர்மன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி, பி.எட் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், பணியாளர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். காட்டுப்புத்தூர், மேய்க்கல்நாய்க்கன்பட்டி ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 938 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் என்எஸ்எஸ் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...