/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று இல்லை: பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று இல்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று இல்லை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,998 ஆக உள்ளது. இன்று ஒருவர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இதுவரை மொத்தம் 67,456 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Updated On: 18 March 2022 2:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...