/* */

நாமக்கல்: கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கொங்குநாடு கல்வி நிறுவனத்தில்மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்: கொங்குநாடு கல்வி நிறுவனத்தில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

தோளூர்ப்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை கல்லூரி சேர்மன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

கொங்குநாடு கல்வி நிறுவனத்தில்மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் தோளூர்ப்பட்டியில், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பி.எட் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக 4வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் சேர்மன் பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். கல்லூரிகளின் முதல்வர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் காட்டுப்புத்தூர், மேய்க்கல்நாய்க்கன்பட்டி ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டனர். மொத்தம் 214 மாணவ மாணவிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்படுகளை கல்லூரி பேராசிரியர்கள் கார்த்திகேயன், இளங்கோ, கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்எஸ்எஸ் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

Updated On: 25 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?