/* */

நாமக்கல்லில் 75ம் ஆண்டு சுதந்திர தினவிழா நினைவுப் பாதயாத்திரை

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், 75ம் ஆண்டு சுதந்திர தினம் மற்றும் வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு பாத யாத்திரை துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 75ம் ஆண்டு சுதந்திர தினவிழா நினைவுப் பாதயாத்திரை
X

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், 75ம் ஆண்டு சுதந்திர தினம் மற்றும் வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு, மோகனூரில் பாத யாத்திரை துவங்கியது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75வது சுதந்திர தினம் மற்றும் ஆக.9 வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு பாத யாத்திரை துவக்க விழா மோகனூரின் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, காந்தி, காமராஜர், இந்திரா காந்தி கிலைகளுக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையை துவக்கி வைத்தார். மோனூர் நகர காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், புதுச்சத்திரம் சக்திவேல், நாமக்கல் ரகுமேகநாதன் மற்றும் வையாபுரி, கண்ணியம்மாள், சரசு உள்ளிட்ட பலர் பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.

அனைத்து ஒன்றியம், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நடைபயணம் வருகிற 14ம் தேதி நாமக்கல்லில் நிறைவு பெறும். 15ம் தேதி 75வது ஆண்டு சுதந்திர தின விழா காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Aug 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?