/* */

நாமக்கல் - Page 3

நாமக்கல்

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...! அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பரஸ்பரம்...

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தால் விரோதிகளாக பார்க்கும் நிலையில் நாமக்கல்லில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தது அனைவைரையும்...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!   அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பரஸ்பரம் வாழ்த்து..!
நாமக்கல்

வேட்பாளர்கள் விளம்பரம் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு குழுவிடம்...

வேட்பாளர்கள் விளம்பரம் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு குழுவிடம் அனுமதி பெறவேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் விளம்பரம் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு  குழுவிடம் அனுமதி
நாமக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல்
நாமக்கல்

நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளராக டாக்டர் ராமலிங்கம் வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளராக டாக்டர் ராமலிங்கம் வேட்பு மனு தாக்கல்
நாமக்கல்

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி திமுக கூட்டணி கொமதேக வேட்பாளராக மாதேஸ்வரன் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார்.

நாமக்கல் தொகுதி  கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் வேட்பு மனு தாக்கல்
நாமக்கல்

நாமக்கல் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி...

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

நாமக்கல் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட...

ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி
நாமக்கல்

நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நாமக்கல்லில்...

நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நாமக்கல்லில் சாமி தரிசனம் செய்தார்.

நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நாமக்கல்லில் சாமி தரிசனம்
நாமக்கல்

மோகனூரில் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்...

மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, விவசாயிகள் தேர்தலைப் புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.

மோகனூரில் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு