நாமக்கல் - Page 2

நாமக்கல்

எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் திடீர் ரத்து: கட்சியினரிடையே...

எருமப்பட்டியில் இன்று நடைபெற இருந்த ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் திடீர் ரத்து: கட்சியினரிடையே பரபரப்பு
வழிகாட்டி

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) பல்வேறு பணிகள்

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு,நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் 8.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) பல்வேறு பணிகள்
நாமக்கல்

நாமக்கல்லில் புறப்பட்ட பஸ்சில் கண்டக்டர காணோம்..! பாதி வழியில் பயணிகள் ...

நாமக்கல்லில் அரசு பஸ் கண்டக்டர் திடீரென மாயமானதால், டிரைவர் பஸ்சை நிறுத்தி, பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தார்.

நாமக்கல்லில் புறப்பட்ட பஸ்சில் கண்டக்டர காணோம்..! பாதி வழியில் பயணிகள் தவிப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் வங்கி சேவை சிறப்பு விழிப்புணர்வு முகாம்: ரூ.101 கோடி...

நாமக்கல்லில் நடைபெற்ற அனைத்து வங்கி வாடிக்கையாளர் சேவை சிறப்பு முகாமில், 1054 பேருக்கு ரூ.101 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

நாமக்கல்லில் வங்கி சேவை சிறப்பு விழிப்புணர்வு முகாம்: ரூ.101 கோடி கடனுதவி
நாமக்கல்

நாமக்கல்லில் உயரிழந்த போலீசாருக்கு வீர வணக்க நாள் நிகழ்ச்சி: எஸ்.பி...

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கான வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்லில் உயரிழந்த போலீசாருக்கு வீர வணக்க நாள் நிகழ்ச்சி: எஸ்.பி பங்கேற்பு
நாமக்கல்

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர், பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
வழிகாட்டி

ரயில்வே தொழிற்சாலைகளில் ITI தகுதிக்கு அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள் ...

பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.11.2021

ரயில்வே தொழிற்சாலைகளில் ITI தகுதிக்கு அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள் 2206
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 பேர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று  45 பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல்

நாமக்கல்லில் 3,000 லிட்டர் போலி டீசல், லாரி பறிமுதல்: டிரைவர் கைது

நாமக்கல்லில், லாரியில் கடத்தப்பட்ட கலப்பட டீசலையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்துள்ளனர்.

நாமக்கல்லில் 3,000 லிட்டர் போலி டீசல், லாரி பறிமுதல்: டிரைவர் கைது
நாமக்கல்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.21,000 சம்பளம் வழங்க கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம்  ரூ.21,000 சம்பளம் வழங்க கோரிக்கை
நாமக்கல்

சேந்தமங்கலம் மற்றும் வளையப்பட்டி பகுதிகளில் அக். 26ல் மின்தடை

சேந்தமங்கலம் மற்றும் வளையப்பட்டி பகுதிகளில் வருகிற 26ம் தேதி மின்சார விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேந்தமங்கலம் மற்றும் வளையப்பட்டி பகுதிகளில் அக். 26ல் மின்தடை