இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி மாதிரி படம்.

குமாரபாளையம்:

இன்று (15ம் தேதி)கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :

குமாரபாளையம் :

அரசு மருத்துவமனை, குமாரபாளையம். படைவீடு அரசு ஆரம்ப சுகாதார மையம், குமாரபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம்,கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார மையம்,பல்லக்காபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார மையம், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி,

பள்ளிபாளையம் :

அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம், நகர அரசு ஆரம்ப சுகாதார மையம், எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், கொக்காராயன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மையம், மற்றும் தனியார் நிறுவனங்களில் போடப்படுகிறது. இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 Sep 2021 4:29 AM GMT

Related News