/* */

குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

இலவச தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் என குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலா தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

நகராட்சி கமிஷனர் சசிகலா. 

இலவச தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் என குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலா தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் இன்று சத்துணவு மையம், பள்ளிகள் உள்ளிட்ட 18 மையங்கள், ஒரு நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்ட உள்ளது. தடுப்பூசி போடாத நபர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.

முகாம் முழு நேரம் நடைபெறும் இடங்கள்:

நகர ஆரம்ப சுகாதார நிலையம், சி.என்.பாளையம், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, நகர ஆரம்ப சுகாதார நிலையம், மாரக்காள்காடு.

முகாம் முற்பகல் மட்டும் நடைபெறும் இடங்கள்:

நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சி.என்.பாளையம், நகராட்சி துவக்கப்பள்ளி, ஜே.கே.கே. நடராஜா நகர், பாண்டுரங்கர் திருமண மண்டபம், விட்டலபுரி, சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, நகராட்சி அலுவலகம் அருகில், அம்மா சூப்பர் மார்க்கெட், திருவள்ளுவர் நகர் ஈஸ்வரன் கோவில், மாரியம்மன் கோவில், பெருமாபாளையம் புதூர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி, சக்தி விநாயகர் திருமண மண்டபம், காவேரி நகர்.

முகாம் பிற்பகல் மட்டும் நடைபெறும் இடங்கள்:

அரசு ஆரம்ப பள்ளி, பாரதி நகர், அங்கன்வாடி மையம், பேருந்துநிலையம், ஜே.கே.கே.நடராஜா திருமண மண்டபம், கலைமகள் வீதி, சி.என்.பாளையம் அங்கன்வாடி மையம், நகராட்சி துவக்கப்பள்ளி, சுந்தரம் காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயண நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, புத்தர் தெரு, ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Nov 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  3. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  4. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  7. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  8. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  10. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!