/* */

குமாரபாளையத்தில் ஞாயிறு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

குமாரபாளையத்தில் ஞாயிறு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் ஞாயிறு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
X

குமாரபாளையத்தில் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. (பள்ளிபாளையம் பிரிவு சாலை)

தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3வது முறையாக ஞாயிறு முழு நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் ஒலி பெருக்கி மூலம் ஒரு வார காலமாக நகரின் அனைத்து பகுதியிலும் பிரச்சாரம் செய்தனர்.

நகராட்சி அலுவலர்களும் வணிக நிறுவனத்தார் உள்ளிட்ட அனைவரிடமும் ஆதரவு தர வேண்டி நேரில் அறிவுறித்தினர். சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் கடைகள் யாவும் அடைக்கப்பட்டு இருந்தது. புறவழிச்சாலையிலும் 90 சதவீத வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது.

Updated On: 23 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் 42 மனுக்கள் ஏற்பு: நாளை இறுதி பட்டியல்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  4. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 32 மனுக்கள் ஏற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு
  6. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  7. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  8. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  9. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  10. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்