/* */

குமாரபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம்

குமாரபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்.

குமாரபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் ஆக. 11ல் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மாதாந்திர பாராமரிப்பு நடைபெறுகிறது.

இதனால் குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு,கோட்டைமேடு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர்,கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Aug 2022 2:45 PM GMT

Related News