பாதுகாப்பு தடுப்புமின்றி குழாய் சீரமைப்பு பணியால் விபத்து அபாயம்

குமாரபாளையத்தில், எவ்வித பாதுகாப்பு தடுப்பும் இல்லாமல் குழாய் சீரமைப்பு பணிகள் நடப்பதால், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாதுகாப்பு தடுப்புமின்றி குழாய் சீரமைப்பு பணியால் விபத்து அபாயம்
X

குமாரபாளையத்தில், பாதுகாப்பு தடுப்புகள் எதுவுமின்றி மேற்கொள்ளப்படும் குழாய் சீரமைப்பு பணி.

குமாரபாளையம், இடைப்பாடி சாலை பூங்கா அருகே, குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்ய, அங்கு பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிக அளவில் போக்குவரத்து மிகுந்த சாலையில், இந்த பள்ளத்தை சுற்றி எவ்விதமான பாதுகாப்பு தடுப்புகளோ, பணி நடப்பது குறித்த அறிவிப்புகளோ இல்லை.

இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள், குழியில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இந்த இடத்தில் தடுப்புகளை அமைத்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Updated On: 2021-11-25T08:43:48+05:30

Related News

Latest News

 1. சென்னை
  வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த எளிய வழி: அரசு அதிரடி அறிவிப்பு
 2. கடலூர்
  கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
 3. கடலூர்
  கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...
 4. கடலூர்
  ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை
 5. கடலூர்
  கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம்
 6. நாகப்பட்டினம்
  நாகையில் 1,113 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்
 7. கீழ்வேளூர்
  மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் நாகை அரசுப்பள்ளி மாணவி வெற்றி
 8. கரூர்
  நல வாரியத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்: ஆட்சியர்
 9. ஈரோடு மாநகரம்
  புதிய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தேர்வு: மாவட்ட ஆட்சியர்...
 10. ஈரோடு மாநகரம்
  சிறுபான்மையினர் நல திட்ட உதவிகளை பெற ஆண்டு வருமானம்...