குமாரபாளையம் பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் செயல்பாடு ஆய்வு

Namakkal News Today -குமாரபாளையம் அரசு பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் செயல்பாட்டை சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமாரபாளையம் பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் செயல்பாடு ஆய்வு
X

குமாரபாளையம் அரசு பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் செயல்பாட்டை  சேர்மன்  விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

Namakkal News Today -குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். 5 ரூபாய் நாணயம் போட்டால் நாப்கின் வரும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. மாணவியர்களுக்கு ஆசிரியைகள் இதனை பயன்படுத்தும் முறை குறித்து கற்றுக்கொடுத்தனர். கவுன்சிலர் ராஜ் உள்ளிட்ட பலர் சேர்மன் ஆய்வின் போது உடனிருந்தனர்

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T16:23:35+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...