களை கட்டிய நவராத்திரி: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில்சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
களை கட்டிய நவராத்திரி: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம்,  சேலம் சாலையில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் அம்மன்,  புவனேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நவராத்திரி விழாவையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் குமாரபாளையம் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

Updated On: 13 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
 2. கல்வி
  நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
 3. குமாரபாளையம்
  பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 4. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 5. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 6. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு
 8. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 9. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு
 10. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்