குமாரபாளையம் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க தேடுதல் வேட்டை

Namakkal News Today -குமாரபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க வனத்துறை, மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமாரபாளையம் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க  தேடுதல் வேட்டை
X

குமாரபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க வனத்துறை, மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Namakkal News Today -குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்வதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. நேரில் வந்த இவர்கள் டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் அப்பகுதியில் இரவிலும் தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வர பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். சமீபத்தில் காவிரியில் வெள்ளம் வந்த போது பள்ளிபாளையத்தில் முதலை வந்தது போல், இந்த எருமை அடித்து வரப்பட்டதா? எனவும் பேசி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T16:34:30+05:30

Related News

Latest News

 1. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 2. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 3. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 4. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 5. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 7. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 8. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 9. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 10. சினிமா
  அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!