குமாரபாளையம் நகராட்சி 12- வது வார்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஆய்வு

குமாரபாளையம் நகராட்சி 12வது வார்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமாரபாளையம் நகராட்சி 12- வது வார்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஆய்வு
X

குமாரபாளையம் 12வது வார்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் 12வது வார்டில் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி செய்து தர வார்டு கவுன்சிலர் அழகேசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நேற்று அங்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்து ஆலோசனை கூறினார். மேலும் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் கவுன்சிலர்கள் வேல்முருகன், ஜேம்ஸ், தர்மராஜ், கிருஷ்ணவேணி, நந்தினிதேவி, மகேஸ்வரி, பூங்கொடி, பரிமளம், நிர்வாகிகள் செல்வராஜ், சரவணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 Sep 2022 3:15 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...