/* */

குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா

குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா கூட்டம் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
X

குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழாவில் தலைவர் சங்கமேஸ்வரன் பேசினார்.

குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளாக தலைவர் சங்கமேஸ்வரன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் ராஜேந்திரன், உதவி தலைவர்கள் கொமாரசாமி, தம்பி கவுண்டர், அத்தியண்ணன், உதவி செயலர்களாக பெருமாள், செங்கோட்டுவேலு, தங்கவேல், உதவி பொருளாளர் ராமு உள்ளிட்ட பலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

விசைத்தறி தொழிலை பாதுகாக்க பருத்தி ஏற்றுமதியை தடை செய்து நூல் விலையை குறைக்க வேண்டும், இலவச மின்சாரம் வேண்டும், சாய பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குமாரபாளையம் பகுதியில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும், அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பவர்லூம் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள், கல்வி உதவி தொகை, ஆதரவற்ற மையத்திற்கு அரிசி மூட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On: 10 Aug 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!