ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளை நிதி உதவி

குமாரபாளையம் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையின் சார்பில், ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளை நிதி உதவி
X

குமாரபாளையம் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையின் சார்பில், ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

குமாரபாளையம், ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் செந்தாமரை மற்றும் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் எஸ்.ஓம்சரவணா ஆகியோர் அறக்கட்டளையின் சார்பில் ரூ.1.20 லட்சம் நிதி உதவியை, ஈரோட்டில் இயங்கி வரும் அட்சயம் அறக்கட்டளைக்கு, மீட்டெடுக்கப்பட்ட யாசகர்களுக்காக, ஈரோடு, நசியனூரில் புதிதாக கட்டப்பட உள்ள மறுவாழ்வு இல்லப்பணிக்காக வழங்கினார்கள்.

இந்த நிதி உதவிக்கான காசோலையை அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நவீன்குமார் பெற்றுக்கொண்டார்.

Updated On: 22 Sep 2022 3:45 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...