/* */

ஜே.கே.கே நடராஜா ஐயா 98வது பிறந்த நாள் விழா ! பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி!

ஜே கே கே நடராஜா கல்வி குழுமங்களின் நிறுவனர் ஐயா ஜே.கே.கே நடராஜா அவர்களின் 98வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி!

HIGHLIGHTS

ஜே.கே.கே நடராஜா ஐயா 98வது பிறந்த நாள் விழா ! பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி!
X

ஜே.கே.கே நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638183,

நாமக்கல் மாவட்டம்.

ஜே கே கே நடராஜா கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜே.கே.கே நடராஜா ஐயா அவர்களின் 98-ஆவது பிறந்த நாளானது 09.11.2023 அன்று நிறுவனர் தின விழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.அதன் பொருட்டு பல்வேறு வகையான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.அதன் ஒரு பகுதியாக பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் ஜே.கே.கே நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நடத்தப்பட்டன.

நிகழ்வின் தலைப்பு: பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி

நிகழ்விடம்: செந்தூராஜா அரங்கம், ஜே.கே.கே நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி


நிகழ்ச்சி நடைபெற்ற தேதி: 10.10.2023

நிகழ்ச்சி நடைபெற்ற நேரம்: செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

முன்னிலை: போட்டி நடுவர்கள்


காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை "தொழில்நுட்பம் - நேற்று, இன்று , நாளை" என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வந்த சுமார் 20 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்கள் பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினர்.


மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை "இன்றைய நவீன கல்விச் சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு" என்ற தலைப்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் சுமார் 20 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முடிவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

Updated On: 11 Oct 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  3. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  4. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  5. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...