குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
X

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மை பணி முகாம் மற்றும் வீடுவீடாக சென்று குப்பை தரம் பிரித்து கொடுப்பது பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டது. நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் தலைமை வகித்தார். வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை தெருக்களின் மூலையில் கொட்டப்பட்டு, குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது? என்பது பற்றி செயல்விளக்கம் கொடுக்கப்பட்டது.

தினசரி மார்க்கெட் மற்றும் வணிக நிறுவனங்களில் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் தடை பற்றியும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. பிளாஸ்டிக்கின் மாற்றுப்பொருளாக மஞ்சப்பை பயன்பாடு பற்று எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக தூய்மைப்பணி உருதிமொலு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி கமிஷனர் விஜயகுமார், எஸ்.ஒ. ராமமூர்த்தி, எஸ்.ஐ.செல்வராஜ், கவுன்சிலர்கள் அழகேசன், கோவிந்தராஜ், வேல்முருகன், ஜேம்ஸ், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, சுமதி, மகேஸ்வரி, சியாமளா, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 25 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    தேசிய விருதை கிண்டலடித்தாரா பார்த்திபன்...?
  2. குமாரபாளையம்
    பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு...
  3. குமாரபாளையம்
    மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்
  4. குமாரபாளையம்
    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
  5. டாக்டர் சார்
    livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
  6. புதுக்கோட்டை
    விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
  8. கோவை மாநகர்
    கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
  9. ஆரணி
    திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு