/* */

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழா

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில்   சுதந்திர தினவிழா
X

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியை எஸ்.ஐ. மலர்விழி துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் இன்று சுதந்திர தினவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி தாளாளர் ரவீந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முதல்வர் தணிகாசலம், துணை முதல்வர் பார்த்திபன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர். விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.இதனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி துவக்கி வைத்தார்.

Updated On: 15 Aug 2022 9:15 AM GMT

Related News