குமாரபாளையத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குதல் குறித்த முகாம்

Namakkal News -குமாரபாளையத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குதல் குறித்த ஆலோசனை முகாம் நகராட்சி சார்பில் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
Namakkal News | Loan News
X

குமாரபாளையத்தில்  தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குதல் குறித்த ஆலோசனை முகாம் நடைபெற்றது.

Namakkal News -குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குதல் குறித்த ஆலோசனை முகாம் கமிஷனர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

வங்கி கடன் கிடைக்கப்பெறாதவர்கள், புதிதாக கடன் வாங்க விண்ணப்பம் செய்பவர்கள், இரண்டாம் தவணை கடன் பெற வந்தவர்கள் என பலதரப்பினரும் பங்கேற்றனர். முதல் முறை 10 ஆயிரம் ரூபாயும், அதனை சரியாக 10 தவணைகளில் திரும்ப செலுத்தி விட்டால் 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதில் வங்கிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று கடன் வழங்க ஆவண செய்கிறார்கள். பிரதி புதன்கிழமை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் உதவி பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T16:32:22+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...