/* */

குமாரபாளையம் ஓட்டல், பேக்கரி கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் சோதனை

குமாரபாளையத்தில் ஓட்டல், பேக்கரி, டீ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் ஓட்டல், பேக்கரி கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் சோதனை
X

குமாரபாளையத்தில் ஓட்டல், பேக்கரி, டீ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் இளங்கோ ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஓட்டல், பேக்கரி, டீ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் ஆய்வு செய்தார்.

இது பற்றி குமாரபாளையம் உணவுப்பொருள் ஆய்வாளர் இளங்கோ கூறும்போது

குமாரபாளையம் நகரில் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி, டீ கடை, மளிகை கடை உள்ளிட்ட பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தரமில்லாத உணவு பொருள் விற்பனை, காலாவதியான உணவு பொருட்கள், கடை உரிமம் புதுப்பித்தல் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதி மீறியவர்களிடம் எச்சரிக்கை செய்யப்பட்டது என்றார்.

Updated On: 18 May 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  2. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  3. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  5. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  6. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  7. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  9. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  10. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு