/* */

குமாரபாளையம் அரசு பள்ளியில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வினியோகம்

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் பா.ஜ.க. சார்பில் தேசியக்கொடி வழங்கப்பட்டதுடன் நகரெங்கும் தேசியக்கொடியால் அலங்கரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு பள்ளியில்  பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வினியோகம்
X

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு பள்ளியில் பா.ஜ.க. சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு பள்ளியில் பா.ஜ.க. சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எஸ்.ஐ. முருகேசன் வாழ்த்தி பேசினார். பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன் கொடிகளை வினியோகம் செய்து, தேசியக்கொடியை எப்படி கட்ட வேண்டும், எவ்வாறு பராமரிக்க வேண்டும், அதற்குரிய மரியாதையை எவ்வாறு செலுத்த வேண்டும் என எடுத்துரைத்தார். பொதுநல அமைப்பின் தலைவர் வக்கீல் தங்கவேல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் குமாரபாளையம் நகரில் இடைப்பாடி சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பல பகுதியில் தேசிய கொடிகளால் அலங்கரித்தனர்.

Updated On: 14 Aug 2022 1:20 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?