/* */

பள்ளிபாளையத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுசரிப்பு

பள்ளிப்பாளையம் பஸ் நிலையத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் 20 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் நடிகர்  சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுசரிப்பு
X

நடிகர் சிவாஜி மன்றத்தின் சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதிகள் வைக்கப்பட்டுள்ள நினைவஞ்சலி படம்.

பழம்பெரும் நடிகரும் மறைந்த, "நடிகர் திலகம்"என அழைக்கப்படும் சிவாஜி கணேசன் அவர்களின் இருபதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் வட்டார,நகர அளவிலான சிவாஜி மன்ற நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிவாஜி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 21 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு