குமாரபாளையம் அரசு பள்ளியில் ரூ.40,000 மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள்

CCTV Camera Fixing -குமாரபாளையம் அரசு பள்ளியில் ரூ.40,000 மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமாரபாளையம் அரசு பள்ளியில் ரூ.40,000 மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள்
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 4 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.

CCTV Camera Fixing -குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், மாணவிகளை சில மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனை தவிர்க்க அப்பகுதி கவுன்சிலர் ராஜ் ஏற்பாட்டின் பேரில் சிவன்கோபால் டெக்ஸ் ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் விஸ்வநாதன் சி.சி.டி.வி. வாங்கி அமைத்து கொடுக்க முன்வந்தார். இதன்படி நேற்று பள்ளியில் 40 ஆயிரம் மதிப்பிலான 4 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-16T14:49:03+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...