/* */

ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ரத்த தான முகாம்!

பவானி அரசு மருத்துவமனையில் ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ரத்த தான முகாம்

HIGHLIGHTS

ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ரத்த தான முகாம்!
X

நிகழ்வின் தலைப்பு : ரத்த தான முகாம்

நிகழ்விடம் : ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

அரசு மருத்துவமனை பவானி, ஈரோடு மாவட்டம் .

தேதி : அக்டோபர்13- 2023

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 09.30 மணி,

தலைமை : மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

முன்னிலை : நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சரவணா, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

வரவேற்புரை : திருமதி. ஜமுனாராணி, செவிலியர் கல்லூரி தலைமை ஆசிரியர்

சிறப்பு விருந்தினர்கள்: நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சரவணா, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

தலைமை உரை : மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

சிறப்பு விருந்தினர் உரை : நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சரவணா, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

செய்தி :

குமாரபாளையம், ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ரத்த தான முகாம் அக்டோபர் 13 ம் தேதி காலை, 09:30 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது. ஜே.கே.கே.என் கல்வி நிறுவனத்தின் மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை மற்றும் ஜே.கே.கே.என் கல்வி நிறுவனத்தின் அர்ப்பணிப்புள்ள நிர்வாக இயக்குநர் திரு.ஓம் சரவணா ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவை மாண்புமிகு நிர்வாக இயக்குனர் திரு.ஓம் சரவணா ரிப்பன் வெட்டி துவங்கி வைக்க இருக்கிறார். விழாவில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் கொடுக்க உள்ளனர் .

Updated On: 9 Oct 2023 5:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது